Header Ads Widget

Responsive Advertisement

Google Form தொடர்- 02 தொடர்ச்சி

 பின்னர் வினாவிற்கு கீழே காணப்படும் Answer Key எனுமிடத்தில் கிளிக் செய்து சரியான விடையை கிளிக் செய்யவும் பின்னர் இந்த  வினாவின் மேல் மூலையில் காணப்படும் 0 எனும் இடத்தில் நீங்கள் கொடுக்க விரும்பும்  புள்ளியை இட்டு Done கொடுக்கவும்.

இப்போது உங்களுக்கான முதலாவது வினா தயார் செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு ஏனைய வினாக்கள் தொடர்ந்து செய்து பார்க்கவும்.
இதனுடைய முழுமையான வீடியோ பார்ப்பதற்கு எனது யூடியூப் சேனலுக்கு செல்லவும்.


வீடியோ பின்னர் இணைக்கப்படும்.
Subscribe செய்யவும்

Post a Comment

0 Comments