Header Ads Widget

Responsive Advertisement

Google Form தொடர்- 03 - எவ்வாறு எழுத்துக்களை வடிவமைப்பது

 

பொதுவாக கூகுல் போமில் எழுத்துக்களை வடிவமைத்தல் வரையறுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்  எழுத்துக்கள் வடிவமைத்தல் தொடர்பான ஏனைய இணைய மென்பொருள்களைப் பயன்படுத்தி எம்மால் மேற்கொள்ள முடியும்.

01. கீழ் காட்டப்பட்டுள்ள இணையத்தளத்திற்குச் செல்லவும்.

https://lingojam.com/FancyTextGenerator



02. Normal text என்ற இடத்தில் நீங்கள் வடிவமைக்க வேண்டிய சொற்களை உள்ளிடவும். வலது பக்கத்திலுள்ள பெட்டியில் தேவையான வடிவமைப்பு தோன்றும் அதில் தேவையானவற்றை பிரதி (Copy) செய்து கொள்ளுங்கள்.

03. உங்கள் கூகுல் போரமில் அதனை பேஸ்ட் (Paste) செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் 😊

முயற்சி செய்து பாருங்கள்.

வீடியோவை பார்க்க எனது Youtube channel ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்




நன்றி.


Post a Comment

0 Comments