தொடர் - 02
கூகுள் போர்ம் மூலம் பரீட்சை ஒன்றை எவ்வாறு உருவாக்குவது?
01. கணினியைப் பயன்படுத்தி உருவாக்குவது எவ்வாறு?
1. உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள பிரவுசர் ஒன்றினை திறந்துகொள்க உதாரணத்திற்கு கூகுள் க்ரோம்
2. பின்னர் கூகுள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு பிரவேசிக்கும் https://www.google.com/
3. பின்னர் கீழ்வரும் படம் உங்களுக்கு காட்சியளிக்கும்
வலது பக்க மேல் மூலையில் காணப்படும் சைன் இன் என்பதை கிளிக் செய்யவும்.
இங்கு ஈமெயில் ஓர் போன் போன்று காட்சியளிக்கும் பெட்டியில் உங்களுடைய ஈமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் என்பதை உட்செலுத்தவும் / டைப் பண்ணனும். நீங்கள் சரியாக இமெயில் ஐடி பாஸ்வேர்ட் என்பதை கொடுத்தால் பிரவுசரில் இமெயில் இணைக்கப்படும். பின்னர் பிரவுசரின் வலது பக்க மேல் மூளையில் உள்ள 9 Dots இல் கிளிக் செய்யவும். அதில் காட்சியளிக்கும் போர்ம்ஸ் (Forms) என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் அதில் காணப்படும் என்பதை கிளிக் செய்யவும்.
பின்வருமாறு காட்சியளிக்கும்.
இப்போது நீங்கள் இதற்கான சரியான விடையை தெரிவு செய்வதற்கு இந்த படிவத்தை Quiz வடிவத்திற்கு மாற்ற வேண்டும் அதற்காக பின்வரும் படிமுறைகளை மேற்கொள்ளவும்.
வலது பக்க மேல் மூலையில் காணப்படும் சேட்டிங் என்பதை கிளிக் செய்து Quizzes என்பதை கிளிக் செய்யவும். அதில் காணப்படும் Make this a quiz என்பதை கிளிக் செய்யது Save பொத்தானை கிளிக் செய்யவும் .
பின்னர் வினாவிற்கு கீழே காணப்படும் Answer Key எனுமிடத்தில் கிளிக் செய்து சரியான விடையை கிளிக் செய்யவும் பின்னர் இந்த வினாவின் மேல் மூலையில் காணப்படும் 0 எனும் இடத்தில் நீங்கள் கொடுக்க விரும்பும் புள்ளியை இட்டு Done கொடுக்கவும்.
பின்னர் வினாவிற்கு கீழே காணப்படும் Answer Key எனுமிடத்தில் கிளிக் செய்து சரியான விடையை கிளிக் செய்யவும் பின்னர் இந்த வினாவின் மேல் மூலையில் காணப்படும் 0 எனும் இடத்தில் நீங்கள் கொடுக்க விரும்பும் புள்ளியை இட்டு Done கொடுக்கவும்.
0 Comments